![]() |
||
|
அவசரக்கடன் திட்டம் 5000
பெருமதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு,> அஞ்சலி பினான்ஸ் எதிர் வரும் 01.03.2007 முதல் அவசரக்கடன் திட்டம் 5000-த்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுவிஸ்சில் வாழும் தமிழர்கள் தமது சிறிய தேவைகளை ப+ர்த்தி செய்து கொள்ளலாம். கடந்த 7 வருடமாக இத்திட்டத்தை எம்மூலம் வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு வழங்கி வந்தோம். 01.03.2007 முதல் விரிவுப்படுத்தவுள்ள இத்திட்டத்தில் அனைவரும் (வேறு நிறுவனங்களில் வங்கிக்கடன் பெற்றவர்களும்) விண்ணப்பிப்பதன் மூலம் விண்ணப்பங்கள் சரியான முறையில் பரிசீலிக்கப்பட்டு 3000 முதல் 5000 சுவிஸ் பிராங்குகள்; வரை கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. திருப்பி செலுத்தும் காலத்தை 12, 18 அல்லது 24 மாதங்கள் வரை முடிவு செய்யலாம். அதனால் உங்களின் பணத்தேவையை ப+ர்த்தி செய்ய அஞ்சலி பினான்ஸ்சுடன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் மேலதிக விபரத்தை கேட்டறியவும்.
இப்படிக்கு | |
| Download Font | ||